Monday, 5 November 2012


அம்மா

------------------------
என் மனம்
என்னவென்று யாருக்கு
தெரியும்
உன்னைத்தவிர
ஏனெனில்........
என்னுள் இருப்பவள்
நீதானே
என்றும்
என் தெய்வமாய்..............JVJ

No comments:

Post a Comment