Monday, 5 November 2012

மின்சாரம்

-------------------------
அடியே...

சம்சாரத்தின்
தேவையைவிட
உன் தேவை
அதிகமாக
இருக்கிறது..............
நீ என்னுடன் இருந்தால்
நான்
மகிழ்கிறேன்..
அனால்
நீயோ
என் முழு
தேவையை
புரிந்துகொள்ளாமல்
சில நேரம்
மட்டும்
வந்துவிட்டு
சென்றுவிடுகிராயே
இது நீயாயமா........JVJ

No comments:

Post a Comment