Monday, 5 November 2012


ஏழ்மையின் நிலை

-----------------------------------
நேற்று
பெய்த
அடைமழையில்
கலைந்தது
தூக்கம்
மட்டுமே........
ஆனால்
இன்றுவீசிய
நீலம்
எனும்
புயல்
காற்றில்
தொலைந்து போனது
குடிசைகள்
மட்டுமல்ல
எங்கள்
கனவுகளும்தான்.................JVJ

No comments:

Post a Comment