நிலாபெண்..............
நான் பயணித்த போது
அவளும் பயணித்தால்
எவ்வளவு பிரகாசம்
அவள் முகத்தில்......
நான் அவளை
பார்த்துக்கொண்டிருப்பேன்
அவளும் என்னையே
பார்த்துக்கொண்டிருபதாய்
நினைத்துக்கொள்வேன்...........
எங்களுடைய பயணம்
சாலைகளை கடந்து
மலைப்பாங்கான பகுதிகளிலும்
சென்றுகொண்டிருந்தது........
சாலைகளை கடந்து
மலைப்பாங்கான பகுதிகளிலும்
சென்றுகொண்டிருந்தது........
சில நேரங்களில்
அவள்
மிக என்னருகில்
முத்தமிட நினைத்தேன்...........
முத்தமிட நினைத்தேன்...........
ஆனால்
தொட்டுவிடும்
தூரம் தான்
என்றாலும்
முடியவில்லை
இன்றுவரை....
தூரம் தான்
என்றாலும்
முடியவில்லை
இன்றுவரை....
அவளின் நினைவுகளுடன்.... JVJ

No comments:
Post a Comment