Monday, 5 November 2012

வறுமை....

விருதுகள் பல
வாங்கினாலும்
விருப்பமில்லை
எனக்கு
ஏனெனில்.............
நான்
பெருமையில்
வழ்பவனல்ல
வறுமையில்
வாழ்பவன்......................... JVJ

No comments:

Post a Comment