Thursday, 15 November 2012



உன்னிடம்
-----------------------
காதல்
கதைகள்
எழுத
தெரிந்த எனக்கு....

உன்
கண்களைப்பற்றி
எழுத தெரியவில்லை
ஏனெனில்....

நம் கண்கள்
பேசிய
வார்த்தைகள்தானே
 இங்கு 
கவிதையாய்
.உன்னிடம்..........JVJ

No comments:

Post a Comment