Thursday, 22 November 2012

தேன்கனியா

----------------------------- 

நெடிய கருங்கூந்தல் 
மயக்கும் காந்தவிழி 
நெற்றியில் தெரியும் வட்டநிலா 
பளபளக்கும்  சிவந்த கன்னம் 
ரீங்காரம் மீட்டும்  காதணி 
ஜல் ஜல் கொலுசு ஒலி 
தெய்வீக சிரிப்பு 
அமைதி புன்னகை 
உயர்ந்து கீழிறங்கும்  புருவங்கள் 
ஒட்டியாணம் அணிந்த இடுப்பு 
பால் நிற பற்கள் 
குவிந்த உதடு 
வாழைத்தண்டு கால்கள் 
வனப்புமிகுந்த உடலமைப்பு 
இதுவல்லவோ பிரம்மனின் படைப்பு 
நீ ....
கன்னியா 
இல்லை தேன்கனியா ?..................ரோஷினி 


No comments:

Post a Comment