Monday, 5 November 2012


முதுமை

--------------------

வேகமாக ஓடியது
காலம்

தேடுகிறேன்
தொலைந்த
இளமையை......

ஏங்குகிறேன்
விட்டுசென்ற
வாழ்கையை

கைவிடப் பட்ட
பிள்ளைகளிடம்
கற்றேன் பாடத்தை

அன்பிற்காக
கதை சொல்வேன்
குழந்தைகளிடம்

நாடுகிறேன்
இல்லங்களை
அனாதையாக...............

இதுதான்
என்
இன்றைய நிலை..

இறைவா........... வேண்டாம்
மற்ற வருக்கும்
இந்த
வலி நிறைந்த
வாழ்கை.....JVJ

No comments:

Post a Comment