Monday, 5 November 2012


கொசு தொல்லை
--------------------------------
அன்று
மின்விசிறியில்
படுத்து உறங்கிய
 எனக்கு
தினமும்

இப்பொழுது உள்ள
மின் பற்றகுறையால்

இறைவா.......
படுத்த உடன்
உறங்கும் வரம் வேண்டும்

இல்லை என்றல்
அவன்தொல்லை
அதிகமாகிவிடும்
அவன்
 வந்து விடுவானோ
என்ற பயம்........

அப்பப்பா
அவனுடன்
 எத்தனை பேர்
வருவார்களோ...
தாங்காது
என்னுடல்
 இன்றும்.......... JVJ


No comments:

Post a Comment