Monday, 5 November 2012

ச ( சா)தி....

--------------------------
காதலித்தோம்
இருவரும்
கண்களால் மட்டுமே......
கணவன் மனைவியாக
வாழநினைத்தபோது
வெவ்வேறு பிரிவென்று.....
உயிரற்ற
இரு
உடல்களாய்
பிரித்துவிட்டார்கள்
ச( சா) திகாரர்கள்.
பிரிந்தது
உயீர் மட்டும் தானே ஒழிய
காதல் அல்ல. JVJ

No comments:

Post a Comment