Wednesday, 14 November 2012


மறுபிறவி
................................

மகனே.....
நீ
 மழலையல்ல
என் மறுபிறவி..........


இப்பொழுது
என்னையே
 காண்கிறேன்


மழலையாய்
நான்..............
இந்த பூமியில்
 மீண்டும்....
.உன்னுருவில்......JVJ

No comments:

Post a Comment