Monday, 5 November 2012


அம்மா
-----------------------
புரியாத
ஆங்கிலத்தையும்
தெரியாத
பாடங்களையும்
தினமும்
வீட்டில்
படிக்கிறாள்
குழந்தைகளுடன்
குழந்தையாகி
அம்மா............jvj

No comments:

Post a Comment