Monday, 5 November 2012

வரவேற்பு----------------------------------------------------

முன்பெல்லாம்
கேள்விபட்டுருக்கிறேன்
உன்னைப்
பற்றி.............
அவ்வளவு
பெருமையானவள்
நீ..
செல்கின்ற
இடங்களிலெல்லாம்
வளமையும்,
செழுமையும்
கொண்டுசெல்வாயென...
அனால்
இன்று
நான்
உனக்காக
காத்திருக்கும்போது
உன்னை
என்னிடத்தில்
வராமல்
வம்பு செய்கின்றனர்
நமக்கு பிடிக்காத
சிலர்...
நீ
என்னிடத்தில்
வந்தால்
என்வீடு மட்டுமல்லாமல்
என் நாடே
உன்னைபோற்றும்...
நீ
மாற்றான் வீட்டு
மகளானாலும்
எனக்கும்
சொந்தமே.....
என் காதலியாக
வாழ்வின்துனைவியாக
இந்த பூமியின்
செல்லமகளாக
விரைவில்
என்வீட்டு மருமகளாக
வரவேற்கிறேன்
உன்னை
வந்துவிடு
காவிரி................. JVJ

No comments:

Post a Comment