Monday, 5 November 2012

அங்கீகாரம்.
----------------------------- 

பெண்ணே.....
உன் நவீன
கலாச்சார
பெருமையில்
அழகு போய்விடுமோ....
என்றுவெறுக்காதே
தாய்மையை
ஏனெனில்...
பெண்மையின்
அங்கீகாரமே
உன்
தாய்மை தானே............ JVJ

No comments:

Post a Comment