Monday, 5 November 2012


முத்தம்

-----------------------

எங்கள்
வீட்டில்
இன்று
வீசிய
நீலப்புயலில்
( சூறைகாற்றில்)
ஒன்றோடுஒன்று
முத்தமிட்டுகொண்டன
மரங்கள்.....JVJ

No comments:

Post a Comment