இழப்பு
-------------------
பலவருடம்
கோயில்குளம்
ஏறி இறங்கி
தவமிருந்து
பெற்றெடுத்த
அழகு
செல்லமே..............
-------------------
பலவருடம்
கோயில்குளம்
ஏறி இறங்கி
தவமிருந்து
பெற்றெடுத்த
அழகு
செல்லமே..............
நீ
பருவமடைந்து
சடங்குமுடிந்து
பள்ளிக்கு
சென்றாயே
யார் கண்
பட்டதோ
காமகொடுரன்களின்
பிடியில் சிக்கி
அங்கங்கள்
அறுபட்ட நிலையில்
சின்னாபின்னம்மாகிவிட்டாயே
எங்கள் மகளே.........
என்ன பாவம்
செய்தோம்
இந்த பிறவியில்
உன்னை
இழப்பதற்கு.............JVJ
பருவமடைந்து
சடங்குமுடிந்து
பள்ளிக்கு
சென்றாயே
யார் கண்
பட்டதோ
காமகொடுரன்களின்
பிடியில் சிக்கி
அங்கங்கள்
அறுபட்ட நிலையில்
சின்னாபின்னம்மாகிவிட்டாயே
எங்கள் மகளே.........
என்ன பாவம்
செய்தோம்
இந்த பிறவியில்
உன்னை
இழப்பதற்கு.............JVJ

No comments:
Post a Comment