Thursday, 22 November 2012

ஒற்றுமை 

--------------------

சிறு  குழந்தை
 வரைந்த .. ஓவியம்  கூட
தேச ஒற்றுமையைப்பற்றி .........

அனைவரும்
சமம்
இந்த நாட்டில் .......என்றது .

என்ன சொல்வது
 குழந்தையிடம்
இந்த உலகத்தில்
இவ்வளவு
வித்தியாசம்
இந்த
மனிதர்களிடத்தில் ............

கிழ் சாதி   மேல் சாதி
ஏழை       பணக்காரன்
கருப்பன்  வெள்ளையன்
தாய்மொழி  வேற்றுமொழி
மதம்            வேற்று மதம்

கூனிகுருகினேன் .............வேண்டுமா ?
இந்த பிறவியில்
இப்படியோரு
நரக வாழ்கை...........ரோஷினி



No comments:

Post a Comment