இன்று
மணமுடித்து
கணவனுடன்
மணமேடையில்
நீ
இருந்தாலும்......
சிறுவயதில்
நாம்
சேர்ந்துவிளையாடிய
அந்த ஞாபகம்
மட்டுமே.......
காலங்கள்தான்
எவ்வளவு
வேகமாக
எத்தனை
மாற்றங்களுடன்...........
வாழ்க
வளமுடன்
என்று
பெயருக்கு
வாழ்த்தினாலும்.......
எதோ ஒன்றை
இழந்துவிட்ட
உணர்வுடன்
என் மனது..........JVJ

No comments:
Post a Comment