Tuesday, 6 November 2012


கடவுச்சொல்
------------------------------

அன்று..
காதலை சொல்ல
காலம் தாழ்த்தியதால்
கனவாகிப்போன
என் காதலியின்
பெயர்...
இன்று
கடவுச்சொல்லாக
என்னுடைய
மடிகணினியில்...................JVJ


No comments:

Post a Comment