Monday, 5 November 2012


சமுதாயம்
----------------------------



ஒரு

விதவை 
கூந்தலின் பூக்களை மட்டுமே
பறிக்கமுடியும்
இந்த 
சமுகத்தால்
அனால்
அவள்
கண்களிலிருந்து வழியும்
கண்ணீருக்கு யார்
காவல் நிற்க முடியும்

அன்று
பூவோடும் பொட்டோடும்
மணக் கோலத்தில்

இன்று
பூவிழந்து
பொட்டிழந்து
புழுதியில்................

இதுதான் இன்றைய
சமூகத்தின் நிலைப்பாடு.
.
இறைவா....
என்று மாறும் இந்த
நிலை...( சாதி, மதம், இனம்
மற்றும் மொழி
வேற்றுமை இல்லாத
மனிதாபிமான
வாழ்கை
இந்த உலகத்தில்............ JVJ

No comments:

Post a Comment