Monday, 5 November 2012

காத்திருப்பு
-------------------------------

உன்னிடம்
தொலைத்த
காதலை தேடுகிறேன்
என் அலுவலக
தொலைபேசியில்
அதுக்கு மட்டும் தானே தெரியும்
நான் பேசியதும்
என் இதயம்
உன்னிடத்தில்
உன்டென்று...............
தொலைந்துபோன என்
கைபேசிகூட
கிடைத்துவிட்டதே
அனால்
உன் சம்மதம் மட்டும்
இன்றுவறை
கிடைக்கவில்லை
உனக்க காத்திருப்பது
நான் மட்டுமல்ல
என்
இதயமும் தான்............JVJ

No comments:

Post a Comment