Tuesday, 20 November 2012





வயிற்று பசி
--------------------------------
இயற்கை
 சீற்றத்தினால்
கரை புரண்டு 
ஓடியது
 நீர்(கண்ணீர்)
 மட்டுமல்ல.....
தடம்புரண்ட
என்
வழ்கையும்தான்.....

எல்லாம் இழந்து
ஆதரவின்றி
ஒரு வேளை உணவுக்கே
கஷ்டப்பட்ட
நான்
விலைமாதுவாக
இன்று...........................ரோஷினி

No comments:

Post a Comment