Friday, 21 December 2012


கனவில் 


--------------------------------
சூரியனே ...
எனக்கு ஒரு உதவி செய்...
இன்றைய இரவாவது
தொடரவேண்டும்
பலமணிநேரம் .....
இரவில்தான்
அவள்  வருகிறாள்
என்னோடு
 காதலியாய்
 கனவில்  .............ரோஷினி

No comments:

Post a Comment